ஆத்தாடி உங்க படமா., வேண்டாம் சாமி – அனிமல் பட இயக்குநருக்கு நெத்தியடி பதிலை கொடுத்த பிரபல நடிகை!!
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் தான் அனிமல். இதில் பல ஆபாச வார்த்தைகள், காட்சிகள் இடம்பெற்றிந்தாலும் கூட இப்படம் கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும் சினிமா பிரபலங்கள் கூட இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அண்மையில் நடிகை கங்கனா ரனாவத்தும் ‘பெண்களின் கண்ணியத்தை போக்கும் வகையில் அண்மையில் வெளியான படங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more