கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!
பிக்பாஸ் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிதா சம்பத். இதற்கிடையில் விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் அழுது கொண்டே இருந்த அவர், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி சில ட்ரோல்களிலும் சிக்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று, கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கினார். இது ஒரு … Read more