ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் ! 

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !

  பெண்கள் விரும்பும் பொருட்களில் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை கஷ்டப்பட்டு வாங்கி வீட்டில் வைத்தாலும் தங்குவது இல்லை. அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை விற்கும் நிலை வந்துவிடுகின்றது. தங்க நகை வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைப்பர். ஆனால் கடைசி வரை தங்கம் வாங்க முடியாது. நாம் என்ன செய்தலும் தங்கம் வீட்டில் தங்கவில்லையா ஸ்வர்ண தோஷம் இருக்கலாம். தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். தங்கம் … Read more