அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!
Serial News: அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்: ஜீ தமிழ் சேனலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அடுத்தடுத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் மக்களை மிகவும் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது அண்ணா சீரியல். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். Nithya Ram Join WhatsApp Group மேலும் முதன் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளதால் பெரிய வரவேற்பு … Read more