அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை ! ஒரு நாளைக்கு ரூ.471 சம்பளம் !
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும். இதன் முக்கிய வளாகம் கிண்டியில் அமைந்துள்ளது. இது 4 செப்டம்பர் 1978 இல் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் படி காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். anna university recruitment 2023 notification 1 அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் … Read more