தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

BJP Party Leader: தமிழக பாஜகவின்  புதிய தலைவர்: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இதனை தொடர்ந்து  அடுத்த மாதம் அவர் சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டனுக்கு போக போகிறார். தமிழக பாஜகவின்  புதிய தலைவர் எனவே அவர் படிக்க சென்று விட்டால் அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம் : தமிழகத்தில் மக்களவை தேர்தலில் … Read more

கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு – இது தான் காரணமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு - இது தான் காரணமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகின்றனர். … Read more

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் - பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் பட்டுள்ளனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசியல் காமெடியன் அண்ணாமலை : தமிழ்நாட்டு அரசியலில் காமெடியனாக அண்ணாமலை இருப்பதாக … Read more