IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம் !
வங்கி வேலைகள் 2024: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 அறிவிப்பின் மூலம் 550 Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட IOB பேங்க் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அப்ரண்டிஸ் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்த பிறகு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். IOB Bank Jobs … Read more