அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி காலியிடம் அறிவிப்பு – 10,000 சம்பளம் வாங்கலாம் !
மனநல ஆய்வு வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. அதனுடன் Data Entry Operator காலிப்பணியிடங்கலும் நிரப்பப்பட உள்ளது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வாரியத்தில் 10th முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அமைப்பின் பெயர் District Health Society வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2024 பணியமர்த்தப்படும் இடம் தஞ்சாவூர் காலியிடங்கள் எண்ணிக்கை 03 தொடக்க தேதி 08.08.2024 கடைசி தேதி 23.08.2024 Office … Read more