தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! மயிலாடுதுறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ( One Step Center ) ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகின்றது. இத்துறையில் ஆலோசகர் , மைய நிர்வாகி போன்ற பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! மயிலாடுதுறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருக்கும் OSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , … Read more