அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !
அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024. (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி.வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற பல ஊர்களிலும் கிளைகளை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. Join WhatsApp get job notification அரவிந்த் கண் மருத்துவமனை … Read more