மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

கோவில் நகரமான மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் செய்தி வெளியிட்டுள்ளார். மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் … Read more