அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025 க்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அன்றாட வாழ்வில் நம்முடைய உடற்தகுதியை பேணி காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருடந்தோறும் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி காலை … Read more