தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.27,804/-
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Protection Officer (பாதுகாப்பு அதிகாரி) பதிவுகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம். தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா … Read more