பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலித்த அர்ஜுன் – நெஞ்சை விட்டு நீங்காத ஒருதலை காதல்!
தமிழ் சினிமாவில் 80 ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகை நளினியை அர்ஜுன் காதலித்துள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை நளினியை காதலித்த அர்ஜுன் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகராக இருந்து வரும் இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘நன்றி’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். … Read more