இந்திய ராணுவத்தில் 1901 நபர்களுக்கு வேலை! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்திய பிராந்திய ராணுவத்தில் 1901 Soldier (General Duty) சிப்பாய் (பொது கடமை), Clerk கிளார்க் மற்றும் Cook குக் மற்றும் House Keeper ஹவுஸ் கீப்பர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட ஒவ்வொரு பதவிகளுக்கும் தேவைப்படும் அடிப்படை தகுதி, கல்வி தகுதி, வயது வரம்பு, உடற் தகுதி போன்ற அனைத்தும் கீழே சுருக்கமாக தரப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் பிராந்திய இராணுவம் வேலை வகை மத்திய அரசு வேலைகள் காலியிடங்கள் 1901 … Read more