தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்க்கான விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் … Read more