ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்திற்கு வருகிற 2025 ஆண்டு ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஊர் திருவிழாவோ, முக்கிய பண்டிகை நாட்களிலோ மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாட அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more