Ashok Leyland நிறுவனத்தில் 331 காலியிடங்கள் ! சம்பளம்: Rs.21,900
இந்துஜா குழுமத்திற்குச் சொந்தமான Ashok Leyland ஓசூர் – கிருஷ்ணகிரி நிறுவனத்தில் 331 காலியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். நிறுவனம் Ashok Leyland வேலை வகை தனியார் வேலை 2024 காலியிடங்கள் 331 வேலை இடம் ஓசூர் & கிருஷ்ணகிரி நேர்காணல் தேதி 29.11.2024 நிறுவனத்தின் பெயர் : அசோக் லேலண்ட் (Ashok Leyland) வகை : தமிழ்நாடு வேலைவாய்ப்பு … Read more