தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!!
சுழற்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Indian Cricketer Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவருக்கு தற்போது 38 வயதாகிறது. 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தார் அஸ்வின். மேலும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தமாக 538 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் … Read more