மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !
தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS செம்மொழி அந்தஸ்து : ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிக்கப்படும் பொழுது மொழியின் காலம் மற்றும் அதன் இலக்கண, இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மொழியியல் அம்சங்களை கணக்கிட்டு … Read more