மாணவர்களுக்கு ஜாக்பாட் –  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

மாணவர்களுக்கு ஜாக்பாட் -  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கல்வித்துறை 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அதாவது  வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் தான் வெப்பத்தின் … Read more