சட்டமன்ற தேர்தல் 2024: காஷ்மீர்-ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு!!
Breaking News: சட்டமன்ற தேர்தல் 2024: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மக்கள் அனைவரும் வருகிற 2026 ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும், ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் 2024 ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 90 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் … Read more