இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு சார்பில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, மேலும் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் குறித்த முழு விளக்கம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் … Read more