NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 ! Assistant Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
Recruitment NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவில் அமைந்துள்ள அதன் கிளைகளில் பணிபுரிய உதவி அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு கீழே காணலாம். NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2024 Organization Name NTPC Job Category Central Government Jobs Total No of Vacancies 20 … Read more