அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் – விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது!!
Breaking News: அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவையில் வாழும் விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஏன் ஓராண்டு பத்தாண்டா தொடர்ந்து 60 ஆண்டுகளாக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் போராட்டமும் அரசாங்கத்திடம் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். Join WhatsApp Group இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளின் கனவு தற்போது தான் நிறைவேறியுள்ளது. அதன்படி ஈரோடு, … Read more