திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ – ஒரு வேலை இருக்குமோ? புகைப்படம் இதோ!
Kollywood Cinema: திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ: தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். அவருடைய சினிமா கெரியரில் அவரால் மறக்க முடியாத இயக்குனர் என்றால் அது அட்லீ தான். தளபதியின் தம்பியாகவும் இருந்து ஒரு ரசிகனாகவும் இருந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் மற்றும் தெறி என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார். Join WhatsApp Group என்னதான் அட்லீ மீது சில கடுமையான விமர்சனங்கள் விழுந்தாலும் … Read more