ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
மோசடிகளை தடுக்க நாடு முழுவதும் ATMல் ரிசர்வ் வங்கி புதிய விதி ஒன்றை கொண்டு வந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம்: இன்றைய காலகட்டத்தில் எல்லாமே அடுத்த கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். ஆனால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இன்னும், பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் வங்கி சென்று தான் பணத்தை எடுக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது மூளை … Read more