அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா – ரீசண்டா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பிரபலம் தான்!

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா - ரீசண்டா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பிரபலம் தான்!

நடிகர் அஜித் மடியில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கெத்து படத்தின் நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறுவயதில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் – கெத்து – அட்டகத்தி தினேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதற்காக தல … Read more