பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.25000 வரை சம்பளம் !
பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024. மும்பை மாநிலம், கார்கரில் அமைந்துள்ள டாடா நினைவு மையத்தில் உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களி காணலாம். பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024 அமைப்பு: டாடா நினைவு மையம் – ACTREC பணிபுரியும் இடம்: மும்பை காலிப்பணியிடங்கள் விபரம்: உதவியாளர்(Attendant) கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விரும்பத்தக்க … Read more