விடுமுறை ஸ்பெஷல் 1190 சிறப்பு பேருந்து இயக்கம் ! – போக்குவரத்துதுறை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!
Kelambakkam Special Bus: விடுமுறை ஸ்பெஷல் 1190 சிறப்பு பேருந்து இயக்கம். பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது முக்கிய பண்டிகையிலிலோ வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். விடுமுறை ஸ்பெஷல் 1190 சிறப்பு பேருந்து இயக்கம் அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் … Read more