இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!!!
மெல்பர்னில் நடைபெற்று வந்த இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி -யில் 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். அதன்பிறகு களமிறங்கிய இந்திய … Read more