அடிலெய்ட் டெஸ்ட்: 337 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா – கிறுக்குப்பிடி போடும் இந்திய அணி!
பார்டர் கவாஸ்கர் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி -யில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்கள் ஆல் அவுட்டான நிலையில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் முழு விக்கெட்டை இழந்தது. அடிலெய்ட் டெஸ்ட்: 337 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா – கிறுக்குப்பிடி போடும் இந்திய அணி! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அதன்படி டாஸ் வென்ற … Read more