ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் – இரண்டு பேர் உயிரிழப்பு – மக்கள் வெளியேற்றம்!
Breaking News: ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் கெய்ர்ன்ஸ் நகரில் ஹில்டன் டபுள் ட்ரீ என்ற பிரபலமான ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டல் மாடியில் நீச்சல் குளம் இருந்த நிலையில், அதில் இரவு பகல் பார்க்காமல் ஹோட்டலில் தங்குவார்கள் ஜில் செய்து வந்தனர். ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் இந்நிலையில் நேற்று நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அதாவது 2 எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் ஹோட்டலின் மேற்கூரையை … Read more