டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு ! முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ! முழு தகவல் இதோ !
டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியின் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு … Read more