தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்? அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!

தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்? அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!

தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்: தமிழகத்தில் ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. மேலும் இந்த கல்லூரிகளுக்கான செமஸ்டர்  தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் வினாத்தாள் வழங்கி வருகிறது. தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம் அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில்  இயங்கி வரும் 116 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும். இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. Join … Read more