Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்? ரசிகர்களுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ் இருக்கு போலயே!
Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்: இந்தியாவை தாண்டி உலகமே பார்த்து ரசித்து கொண்டாடிய படங்களில் முக்கியமான ஒன்றுதான் அவெஞ்சர்ஸ் ( Avengers ). கடைசியாக வெளியான Avengers endgame திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. Join WhatsApp Group அந்த வகையில் iron man கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் Robert Downey Jr. கடைசியாக இவரின் … Read more