தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !

தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !

தற்போது தமிழக அரசின் ஔவையார் விருது 2024 மூலம் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் அவர்களால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுபவர்களுக்கு 1.50 லட்சத்திற்க்கான காசோலை, பொன்னாடை, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். தமிழக அரசின் ஔவையார் விருது 2024 JOIN … Read more