இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை ! ஷாக் ஆகாதீங்க காரணம் இருக்கு
இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை. ஆயுதபூஜை விடுமுறையை மக்கள் கொண்டாட இருப்பதால் விஜய் டிவியில் மதிய நேரத்தில் இரண்டு சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பு ஆகாது என்று விஜய் டிவி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை ! ஷாக் ஆகாதீங்க காரணம் இருக்கு 4 நாட்கள் விடுமுறை : ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வருகின்ற 23 மற்றும் 24ம் தேதியில் கொண்டாடப்பட்ட இருக்கின்றது. எனவே சனி , … Read more