கல்யாணத்திற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., ரசிகர்கள் வாழ்த்து!!!
பாக்கியலட்சுமி நடிகை விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். பாக்கியலட்சுமி கணவன் கோபி ராதிகாவை 2வது திருமணம் செய்து தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினாலும், சொந்த காலில் உழைத்து நாலு பேர் பேசும் படி வாழ வேண்டும் என்று ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார். இந்த ஹோட்டலை இழுத்து மூடுவதற்கு கோபி பல வேலைகளை பார்த்து வருகிறார். இப்படி தான் … Read more