அடேங்கப்பா.., நம்ம பாக்கியலட்சுமியா இது?.., 13 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருக்கிறார் பாருங்களே!!
பாக்கியலட்சுமி சுசித்ரா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண், சூதுவாது தெரியாமல் இருந்து கணவரின் துணையின்றி பல மோதல்களை சந்தித்து வருகிறார். இந்த தொடரில் லீடு ரோலில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை சுசித்ரா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் … Read more