பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் சதீஷ் விலகும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றாலும் கூட, தற்போது சீரியலிலும் நங்கள் தான் என்று அதிரடி காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கிய லட்சுமி, நீ நான் காதல், பாண்டியன் ஸ்டோர்ஸ் ௨ என அணைத்து சீரியல்களும் … Read more