பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்துக்கு தொடர் மிரட்டல் – பரபரப்பு தகவலை பகிர்ந்த நட்சத்திரம்!!
Baakiyalakshmi serial: பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்துக்கு தொடர் மிரட்டல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற குடும்ப தலைவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடர்ந்து பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுது கோபியின் அம்மா ராதிகாவை கீழே தள்ளி விட்டதாக கூறி அரெஸ்ட் செய்யப்பட்ட நிலையில் மயூவால் வழக்கு திசை மாறியது. Join WhatsApp Group இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இனியா வீட்டில் பொய் சொல்லிவிட்டு பார் செல்ல அதனால் … Read more