தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025 மூலம் DEIC’s One Stop Centers under TN-RIGHTS திட்டத்தின் கீழ் Occupational Therapist, Social Worker, Special Educator for Behavioral Therapy, Trauma Care- OT Technician, Audiologist & Speech Therapist, Audio metrician போன்ற பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் … Read more