பாக்கியலட்சுமி ரீல் ஜோடிக்கு கல்யாணமா? விரைவில் திருமண அறிவிப்பு!
பாக்கியலட்சுமி விகாஸ் சம்பத் திவ்யா கணேஷ்: விஜய் டிவி எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனதோ அதே போல் சீரியல்களுக்கும் பெயர் போனது தான். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கடந்த 2020 வருடம் சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Join WhatsApp Group கோபி முதல் வேலையாக பாக்கியாவின் ஹோட்டலை இழுத்து மூட வைத்திருக்கிறார். அடுத்தடுத்து பாக்கியாவை … Read more