திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் – நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதி !

திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் - நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதி !

தற்போது திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் வைத்திருக்கும் பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வழிபட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. … Read more