அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு – 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு - 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு, சிறப்பு நீதிமன்ற வழங்கிய மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு : ஓசூர் அருகே பாகலூரில் அருகே கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, இது தொடர்பாக முந்தைய அதிமுக … Read more