வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு – வன்முறை தீவிரம்!!
Breaking News: வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு: வங்க தேசத்தில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. எதற்கு இந்த வன்முறை என்று கேட்டால் அங்கு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகின்றனர். வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு ஆனால் கடந்த 1971 ம் ஆண்டு நடந்த போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு சிவில் சர்வீஸ் … Read more