திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

Fire Accident திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தில் பனியன் கம்பெனிகளுக்கு பெயர் போன ஊர் தான் திருப்பூர். இந்த ஊரில் ஏகப்பட்ட பனியன் கம்பெனிகள் இருக்கிறது. அப்படி  திருநாவுக்கரசு என்பவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்  பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கம் போல் இன்று பணியாளர்கள்  பனியன் துணிகளை ஒரு பகுதியில் … Read more