வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள் – இனி சனி, ஞாயிற்று கிழமை வேலை இல்லை? விரைவில் அமலாகும் சூப்பர் சட்டம்!

வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள் - இனி சனி, ஞாயிற்று கிழமை வேலை இல்லை? விரைவில் அமலாகும் சூப்பர் சட்டம்!

வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள்: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். அதில் முக்கியமான கோரிக்கை என்னவென்றால் தற்போது வங்கியில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்  விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் 5 நாட்கள் மட்டுமே பணி நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் … Read more