India Post Payments வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000!

IPPB India Post Payments Bank Job Recruitment 2025

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காலியாக இருக்கும் 51 நிர்வாகிகள் (Executive) பணிகளை நிரப்பும் பொருட்டு ஆற்றல் மிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அடிப்படை கல்வி தகுதிகள் என்ன?, விண்ணப்பிக்கும் முறை என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. India Post Payments வங்கியில் … Read more